24/04/2021

நாட்டு குடிமகன் என்று நமக்கு இருக்கின்ற பொறுப்பு

ஏன் லாக்டவுன் போடல ? போட்டா ஏன் போட்ட ?

வாக்சின் ஏன் கண்டுபிடிக்கல ?
கண்டுபிடிச்சு வந்தா , 
இலவசமா குடுப்பியா ?

இலவசமா கொடுத்தா , நான் போடமாட்டேன் முதல்ல நீ போடு.

போட்டுக்கிட்டா எனக்கு கோவாக்ஸின் தான் வேணும்.

தேர்தல் வச்சா , மக்கள் மேல அக்கறை இல்ல, வைக்காட்டி ஆளும்கட்சிக்கு தோத்துருவோம்னு பயம்.

ஊர் சுத்தாதனா அப்படிதான் சுத்துவேன் , 
ஊரடங்கு அறிவிச்சா ஏன் அறிவிச்ச , அறிவிக்கலைனா ஏன் செய்யல.

பள்ளிக்கூடத்தை திறந்தா ஏன் திறந்தே , திறக்காட்டி மாணவர்கள் மேல் அக்கறை இல்ல.
எக்ஸாம் கேன்சல் பண்ணா ஏன் பண்ணினே , பண்ணாட்டி எதிர்காலம் கேள்வி குறி.

பஸ்ஸர்வீஸ் அராம்பிச்சா ஏன் ஆரம்பிச்ச , இல்லைனா ஏழைகள் மேல அக்கறை இல்ல.

*என்னடா உங்க பிரச்சனை...*

*ஒரு பொறுப்பற்ற சமூகத்தை வைத்துக்கொண்டு எல்லோரையும் அனுரசரித்து ஆட்சி நடத்துவதென்பது சாதாரண வேலை அல்ல...*

*நாட்டு குடிமகன் என்று நமக்கு இருக்கின்ற பொறுப்பை தட்டி கழித்து எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறும் சமூகம் முன்னேறியதாக சரித்திரம் இல்லை*.

*இது தான் சொல்ல வந்த விசயம்* 😂😂😂
*நம்மால் இன்னுமே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து கொடுக்கும் ஒரு சிரு வேலையை கூட செய்ய முடியவில்லை...*

*சிந்திக்க வேண்டும்*
*பின்னரே செயல்பட வேண்டும்*
🙏🙏🙏🙏🙏