22/09/2014

ஆத்திசூடி

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
==============================

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார்

21/09/2014

India is the Best

Mathematician:  How to write  4 in between a 5?

China: Is this a Joke?

Japan: Impossible!

America: The question's wrong!!

UK: Rubbish !!
 
India:  F(IV)E
This is the reason you find Indians everywhere in the world in finance, business, medicine, engineering & arts...
anything to do with optimising your brain!!

British: Can u Swim?
Indian: No
British:  Then a Dog is Better den u because It Swims.
Indian: Can u Swim?
British: Yes!
Indian: Then What's the Difference between u & Dog…
British Shocked,Faints!!
Indian Rocks!  

European : Y do U indians come in all colors, look at us,we R all white..?
Abdul Kalam: Horses too come in different colors but donkeys R all the same..!!!


Send to all Indians all over the globe!!



சரியாக சொன்ன மனைவி

ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...
அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு.

காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு,  அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.

அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.

என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்...

19/09/2014

ரூபே கார்டூ

தேசத்தை நேசிப்பவர்களுக்கானது.
________________________

நமது பிரதமரின் கனவு ரூபே......

இன்று நாம் அனைவரும் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு வைத்து அதற்கான (ATM) டெபிட் அல்லது (credit) கார்டு  பெற்றிருப்போம், அதன் மூலம் நமக்கு தேவையான 💸 அனைத்தையும் பெறமுடிகிறது. இதில் நமக்கு சேவை செய்ய    MASTER CARD..VISA என பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. நாம் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும்..வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இவர்களுக்கு சதவிகித அடிப்படையில் பணம் செலுத்தி வருகின்றனர். இப்படி இந்நிறுவனங்கள் பெரும் தொகை ஒவ்வொரு ஆண்டும்  பல்லாயிரம்..கோடிகள்.💴💵💷💶.

இதை அறிந்த நமது பிரதமர் நரேந்திர மோடி இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து  தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அது தான் ரூபே கார்டூ தற்போது அனைத்து வங்கிகளிலும் இந்த வகையான ATM cardகள்
கிடைக்கின்றன..உடனே நாம் அனைவரும் தற்போது உபயோகிக்கும் VISA.💳💳 .MASTER CARD.களை புறக்கணித்து விட்டு நம் நாட்டின் "ரூபே"வை உபயோகித்து பொருளாதாரத்தை மீட்போம். பிரதமரின் கனவை நனவாக்குவோம்..

Example from Madasamy life

If anyone is doing different than Ramasamy as mentioned below then they can lead a happy life….

Is it really better to sell milk than to work at MNC..?

Ramasamy passed B.tech and placed at MNC during Campus Recruitment. CTC 4 lakhs. His Relatives, Family friends of wished him for success. That’s it Ramasamy face glowed like Petramax light and thought himself from today every day will be happy.

Madasamy beside to Ramasamy house got failed in Degree. All his relatives and family friends blamed Madasamy as everyone in Hyderabad is studying B.tech but Madasamy even failed in degree.  Every one gave him suggestions like to sell Idly, Dosa….  Put Pan shop…  or sell Milk…  His Father was very much embarrassed. Now what to do…? Madasamy asked his mother 2 lakhs and borrowed 2 more lakhs then bought buffaloes and started Milk Business.

Ramasamy bought bike through credit card and started to office. Madasamy on TVS with Milk Cans also started to sell. Ramasamy proudly said ‘Hai’ to Madasamy. Madasamy with embarrass look said ‘Hai’ and left to their duties.

6 months passed away….
Ramasamy cleared 20% interest over bike; still actual price 80K is pending. Madasamy cleared 1 lakh out of his 2lakh borrowed money. Both faced each other, Ramasamy gave small smile thinking that when he will clear 80K. Madasamy also gave narrow smile by thinking about his remaining 1 lakh loan.

1 year passed away…..
Ramasamy put hopes on salary hike. Suddenly due to recession company mailed this year no hike. Now half liter milk price increased to 14/-Rs from 10/-Rs. This profited Madasamy to 30% and cleared remaining 1 lakh loan amount. By now anyhow Ramasamy cleared his Bike loan and brought Personnel loan of 2 lakhs for 16% interest. Ramasamy bought furniture, LCD, LapTop with 2 that lakhs. Every One accolade Ramasamy as he brought these accessories in just 2 years of job. Now Madasamy with his Profited money brought 12 more buffaloes. His income doubled.

Again both faced each other. Ramasamy gave doubtful smile thinking about his Personnel loan. Madasamy gave heart full smile since he doesn’t have any debts.
After 2 Years Ramasamy got 10% salary hike. He then bought a Maruthi Wagan R car through Car Loan. Mean time Madasamy bought 2 acres land for his 3 dozens of buffaloes. Even Milk Prices raised to 30% again. Now Madasamy income is 200% more than Ramasamy. Madasamy owned one Auto to sell Milk. One more time both faced each other. By thinking his Loans and Interests Ramasamy unable to give whole Hearted Smile. Whereas Madasamy smiled confidently from his own Auto.

2 more years passed away…..!
Ramasamy applied to 40 lakhs home loan and bought one apartment. Madasamy buffaloes number crossed Century. Madasamy bought 2 apartments. Ramasamy got 10 more percent salary hike. Milk price crossed 40/Rs per liter now. Total income of Madasamy is 500% more than the income of Ramasamy. That’s all Madasamy bought 1 Skoda and 1 Innova Car. Both faced each other. Ramasamy gave tension smile by thinking that when he will clear 40 lakh loan. Madasamy gave Confident smile since he own a single size Milk Factory with more than 100 buffaloes and 25 workers.
That night Ramasamy was in a deep frustration. Because after 5 years Madasamy own 4 crores of Money, monthly 5 lakhs of income, provided jobs to 25 workers. Whereas Ramasamy salary is 7 lakhs with 40 lakhs debt and un satisfactory job. This is the Balance Sheet.

Facts: In 2008 Milk was 10/- litre. Now 40/- litre. Gold 12500/- 10 grams, Now 30000/-.  In the last 5 years salary hikes for software professionals was just 30%.  All commodity prices increased to 300%. Still many people from outside think about software engineers that as they earn in lakhs…   For them show this or share……..


PESAMA 🐄MAADU🐄 MECHURUKKALAMO!!!

18/09/2014

Child behaviors

SOME GOLDEN THOUGHTS TO PONDER :-

1. If your child lies to you often, it is because you over-react too harshly to their inappropriate behaviour.

2. If your child is not taught to confide in you about their mistakes, you've lost them.

3. If your child had poor self-esteem, it is because you advice them more than you encourage them.

4. If your child does not stand up for themselves, it is because from a young age you have disciplined them regularly in public.

5. If your child takes things that do not belong to them, it is because when you buy them things, you don't let them chose what they want.

6. If your child is cowardly, it is because you help them too quickly.

7. If your child does not respect other people's feelings, it is because instead of speaking to your child, you order and command them.

8. If your child is too quick to anger, it is because you give too much attention to misbehaviour and you give little attention to good behaviour.

9. If your child is excessively jealous, it is because you only congratulate them when they successfully complete something and not when they improve at something even if they don't successfully complete it.

10. If your child intentionally disturbs you, it is because you are not physically affectionate enough.

11. If your child is openly defied, it is because you openly threaten to do something but don't follow through.

12. If your child is secretive, it is because they don't trust that you won't blow things out of proportion.

13. If your child talks back to you, it is because they watch you do it to others and think its normal behaviour.

14. If your child doesn't listen to you but listens to others, it is because you are too quick to make decisions.

15. If your child rebels it is because they know you care more about what others think than what is right or wrong.

Change starts at home. Try a few if not all and see the sea change in the relations.

புத்திசாலி மன்னன்

ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!

15/09/2014

Funny Analysis

FUNNY ANALYSIS

If you follow the right woman, you become... Robert Vadra

If you follow the wrong woman, you become... Vijay Mallya

If you follow many women, you remain... Salmaan Khan (Bachelor)

If you don't follow woman, you become... Narendra Modi

Choose your type...

Hang on..

Do not follow woman blindly.. Else you become... Manmohan Singh !!

*Issued in men's interest*

Note: This is not about kids and so please leave Rahul Gandhi out...

14/09/2014

Are you Smart?

Below are four (4) questions and a bonus question. You have to answer them instantly. You can't take your time, answer all of them immediately. OK?

 

 

Let's find out just how clever you really are .

 

Ready?

GO!!! (Scroll down)

Question 1 :

You are participating in a race. You overtake the second person. What position are you in?

......

......

......

......

......

......

......

......

......

...... 

...... 

...... 

...... 

...... 

...... 

...... 

......

......

......

......

-Answer: If you answered that you are first, then you are absolutely wrong! If you overtake the second person and you take his place, you are second!

Try not to screw up in the next question.

To answer the second question, don't take as much time as you took for the first question.

 

Question 2 :

If you overtake the last person, then you are...?

......

......

......

......

......

......

......

......

......

...... 

...... 

...... 

...... 

...... 

...... 

...... 

......

......

......

......

Answer: If you answered that you are second to last, then you are wrong again. Tell me, how can you overtake the LAST person?!

 

You're not very good at this! Are you?

 

Question 3 :

Very tricky math! Note: This must be done in your head only. Do NOT use paper and pencil or a calculator. Try it.

 

Take 1000 and add 40 to it. Now add another 1000. Now add 30. Add another 1000. Now add 20. Now add another 1000. Now add 10. What is the total?

......

......

......

......

......

......

......

......

......

...... 

...... 

...... 

...... 

...... 

...... 

...... 

......

......

......

......

 

Did you get 5000? The correct answer is actually 4100.
Don't believe it? Check with your calculator! Today is definitely not your day. Maybe you will get the last question right?

 

Question 4 :

Mary's father has five daughters: 1. Nana, 2. Nene, 3. Nini, 4. Nono. What is the name of the fifth daughter? 

......

......

......

......

......

......

......

......

......

...... 

...... 

...... 

...... 

......

......

......

......

 

Answer: Nunu?

NO! Of course not. Her name is Mary. Read the question again

Okay, now the bonus round . . .

 

Question 5 :

There is a mute person who wants to buy a toothbrush. By imitating the action of brushing one's teeth he successfully expresses himself to the shopkeeper and the purchase is done.

Now if there is a blind man who wishes to buy a pair of sunglasses, how should he express himself?

......

......

......

......

......

......

......

......

...... 

...... 

...... 

...... 

......

......

......

......

He just has to open his mouth and ask, so simple.

 

KEEP THIS GOING TO FRUSTRATE THE "SMART PEOPLE" IN YOUR LIFE.

CO-INCIDENCE

CO-INCIDENCE OF LIFE:
1. CHURCH has 6 letters so does MOSQUE and TEMPLE.
2. BIBLE has 5 letters so does QURAN and GEETA.
3. LIFE has 4 letters so does DEAD.
4. HATE has 4 letters, so does LOVE.
5. ENEMIES has 7, so does FRIENDS.
6. LYING has 5, so does TRUTH.
7. HURT has 4, so does HEAL.
8. NEGATIVE has 8, so does POSITIVE.
9. FAILURE has 7, so does SUCCESS.
10. BELOW has 5, so does ABOVE.
11. CRY has 3 letters so does JOY.
12. ANGER has 5 so does HAPPY.
13. RIGHT has 5 so does WRONG.
14. RICH has 4 so does POOR.
15. FAIL has 4 so does PASS
16. KNOWLEDGE has 9 so does IGNORANCE.
Are they all by Co-incidence

13/09/2014

தங்கம் - சேதாரம்

நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல்

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.

அவர் சொன்னது இதுதான்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!

இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.

ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.

போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.

அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?

பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம் தான்.

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?

இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டு
மென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.

கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.

இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.

அல்லது திருத்தப்படவேண்டும்.

விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!

இந்த செய்தியை அவரவர்கள் அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து அனுப்புங்கள், தயவுசெய்து..

ICC Cricket World Cup 2015 Schedule

ICC Cricket World Cup 2015 Schedule:

14_02_2015_Sri vs Nz
14_02_2015_Eng vs Aus
15_02_2015_Sa vs Zim
15_02_2015_Pak vs Ind
16_02_2015_Wi vs Ire
17_02_2015_Nz vs Q3
18_02_2015_Ban vs Q2
19_02_2015_Zim vs Q4
20_02_2015_Eng vs Nz
21_02_2015_Pak vs Wi
21_02_2015_Aus us Ban
22_02_2015_Sri vs Q2
22_02_2015_Sa vs Ind
23_02_2015_Eng vs Q3
24_02_2015_Wi vs Zim
25_02_2015_Ire vs Q4
26_02_2015_Q2 vs Q3
26_02_2015_Sri vs Ban
27_02_2015_Sa vs Wi
28_02_2015_Ind vs Q4
28_02_2015_Aus vs Nz
01_03_2015_Eng vs Sri
01_03_2015_Pak vs Zim
03_03_2015_Sa vs Ire
04_03_2015_Pak vs Q4
04_03_2015_Aus vs Q2
05_03_2015_Ban vs Q3
06_03_2015_Ind vs Wi
07_03_2015_Pak vs Sa
07_03_2015_Zim vs Ire
08_03_2015_Nz vs Q2
08_03_2015_Aus vs Sri
09_03_2015_Eng vs Ban
10_03_2015_Ind vs Ire
11_03_2015_Sri vs Q3
12_03_2015_Sa vs Q4
13_03_2015_Ban vs Nz
13_03_2015_Eng vs Q2
14_03_2015_Ind vs Zim
14_03_2015_Aus vs Q3
15_03_2015_Wi vs Q4
15_03_2015_Pak vs Ire
18_03_2015_1st Quatar Final:
19_03_2015_2nd Quatar Final:
20_03_2015_3rd Quatar Final:
21_03_2015_4th Quatar Final:
24_03_2015_1st Semi Final:
26_03_2015_2nd Semi Final:
29_03_2015_BiG Final
     Send to all friends

11/09/2014

யார் புத்திசாலி?

ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர்.
எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.
அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.
அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.
கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.
இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
'என்னப்பா பண்ண லாம்?’னு கேட்டார்.
‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க...
நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப்
போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க.
நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.
பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.
அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு,அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.
தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம்,நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார்.
குரு. பிரசங்கம் முடிஞ்சுது.
‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க...
நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான்
இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.
முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.
அவ்ளோதான்...
குரு தெறிச்சிட்டார்!
நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்... புரியாத,
தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!

10/09/2014

Mr. and Mrs.

😛😀
Put your wife in a room & lock it.
Put your dog in another room & lock it !!!
Open both rooms after 2 - 3 hours & see who is Happy to see you, and who will BITE you !

(Group members are advised not to try this at home as these stunts were performed by professionals; who are now!divorced; and living happily with their dog)

Don't laugh loud ----

The extended version says...

Put your husband in a room & lock it.
Put your dog in another room & lock it !!!
Open both rooms after 2 - 3 hours & you will be happy to see your dog waiting for you.. but you be angry looking at your husband sleeping like he never slept before.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Always keep your spouse’s picture as mobile screen saver. Whenever you face a problem, see the picture & say: if I can handle this, I can handle anything!… Superb Attitude for Life!!

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

If wife wants husband’s attention, she just has to look sad & uncomfortable.

If husband wants wife’s attention, he just has to look comfortable & happy.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

A Philosopher HUSBAND said:- Every WIFE is a ‘Mistress’ of her Husband…
“Miss” for first year & “Stress” for rest of the life…

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Million Dollar Truth:
If Saturday and Sunday Don’t Excite You, then change your Friends.
If Monday doesn’t motivate you, then change your profession.
If Monday is too exciting, and you are dying to get to work then you should change your spouse!!

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Do you remember the tingling feeling when you took the decision to get married? That was common sense leaving your body.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Generally a man does not go to the place again where he has been cheated once…
But many people still go to their in-laws place..????

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Pappu: Dad, l got selected for a role in a play for annual day!
Dad: What role are you playing?
Pappu: A husband!
Dad: Stupid, ask for a role with dialogues!

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Man outside phone booth: “Excuse me you are holding phone since 29 minutes and you haven’t spoken a word”.
Man inside: “i am talking to my wife”

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

A very intelligent girl was asked the meaning of marriage..
She said- “sacrificing the admiration of hundred guys, to face the criticism of one idiot”

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Position of a husband is just like a Split AC, No matter how loud he is outdoor, He is   to remain silent indoor!

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

Best one line adv by a married man on OLX

Wedding Suit For Sale
Details : used only once by Mistake……
x-x-x-x-x-x-x-x- x-x

Wife wanted to go a vacation.

Husband booked her tickets via Malaysian airlines

One time investment



பாஸ்ட் புட்

அதிர்ச்சியூட்டும்
உண்மை தகவல்கள் ..
படித்து விட்டு கண்டிப்பாக உங்கள்
நண்பர்களுடன் ஷேர்
செய்து கொள்ளுங்கள்

1) பாஸ்ட் புட் கடைகள்
வைத்திருக்கும் நாங்கள்
அன்று வாங்கிய சிக்கன்
மட்டுமே உபயோகப்படுத்துவ
தில்லை .. 2 அல்லது 3
நாட்களுக்கு முன் வாங்கிய
மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக
யூஸ் செய்கிறோம் ..
அதை வினிகரில் கழுவி யூஸ்
பண்ணும்போது அந்த
கேட்டு போன
வாடையை கஸ்டமர்கள்
அறிவதில்லை ...

2)சிக்கன் ரைஸ்
செய்யும்போது வெள்ளையாக
உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற
ஆரஞ்சு பவுடரை யூஸ்
பண்றோம் .. ஆனால்
அது ஒரு தடை செய்யப்பட
பொருள் .. அந்த
ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில்
கொட்டி திருப்பி கை கழுவினால்
கூட அந்த சிகப்பு சாயம் உங்கள்
கையில் 2
நாட்களுக்கு இருக்கும் .. அப்ப
அது உங்கள் வைத்துக்குள்
போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன்
விலை அதிகமாக இருப்பதால்
இதை நாங்கள் அப்படியே யூஸ்
பண்ணுவதில்லை .. மாறாக
தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர்
யூஸ் பண்ணின
என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன்
பிளவர் எண்ணை யூஸ்
பண்ணுவதில்லை .. பாமாயில்
தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும்
பொது சோரு கடாயில் ஓட்ட
கூடாது என்பதற்காக அதிக
அளவு பாமாயிலை அதில்
கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப
மாட்டிங்க ... அந்த ரைஸ்
போட்டு கிண்டும்
கடாயீலை நாங்கள்
ஒரு வாரத்திற்கு கழுவ
மாட்டோம் .. காரணம் அதில் உள்ள
என்னை பசை போக
கூடாது என்பதற்காக .. நாங்கள்
கழுவி எண்ணை பசை போய்விட்டால்
அடுத்த நாள் எங்களுக்கு அதிக
கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ ..
இதை அதிகமாக யூஸ் பண்றோம் ..
உடலுக்கு கேடு உண்டாக்கும்
பொருள் .. இதை தொட்டு உங்கள்
நாக்கில் வைத்தால் அந்த இடம்
மரத்து விடும் ..
சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில்
வெண்மை நிறத்திற்காக கோல
மாவு கலப்படம் செய்ய படுகிறது ..
அதை தான் நாங்கள்
உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட
நாள் ஸ்டாக் வைத்த ,
காலாவதியான சாஸ்
விலை கம்மியாக கிடைப்பதால்
அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய்
மோர்ந்து பார்த்தா முகம்
சுளிக்கிற அளவுக்கு கேட்ட
வாடை அடிக்கும் ..
இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட்
செய்ய யூஸ் பண்ணும்
பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate
போடுவோம் .. ஒன்னு 50
ருபாயினு வித்தா 400 ருபாய்
சம்பாரிப்போம் .. அத நானும்
சாப்பிட்டு ஏன் உடலும்
கெட்டு விட்டது விட்டது ..
மற்றவர்களின் உடலையும்
கெடுக்குரெனெ என என்
மனசாட்சி உறுத்தியது .. அதனால்
அதை மூடிவிட்டு 8000 ருபாய்
சம்பளத்திற்கு நிம்மதியாக
வேலைக்கு செல்கிறேன் ...

- - தினேஷ் (பாஸ்ட் புட்
கடை வைத்து இருந்தவர் )
So friends, think of fastfood centers and ur health....... 🍗🍖