24/08/2014

தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க...

  இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல்போனிலிருந்துக்கு­*#06# டயல் செய்யுங்க...
2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...
3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...
4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்தநம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க...
5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRSமற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க­...
6. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்..

No comments:

Post a Comment