23/08/2014

Wherever you go, our network follows.......

மிகவும் அதிர்ச்சியான சம்பவம்...!!
இது 2011 ல் சென்னையில் நடந்த
சம்பவம்...!!
பிரியா என்ற காலேஜ் பெண்
சிறிது நாட்கள் முன்
ஒரு லாரி இடித்து இறந்தார்.
அவர் ஒரு call சென்டரில்
வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு சந்தர் என்கிற Boyfriend
இருந்தார்.
அவர்கள் இருவரும் காதலர்கள்.
எப்பொழுதும் மொபைல்போன்இல்
பேசிகொண்டே இருப்பார்கள்..
அவளை நீங்கள் மொபைல்போன்
இல்லாமல் பார்கவே முடியாது.
அவள் தன் கனெக்ஷனை airtel
இருந்து vodofoneக்கு மாற்றிகொண்டாள்.
இருவர் network same ஆக இருந்தால்
cost save ஆகும் என்று.
ஒரு நாளில் பாதி நாள் சந்தருடன்
பேசுவதிலயே கழித்தாள்.
சந்தர் அவள் familykkum மிகவும்
தெரிந்தவன்.
அவள் எப்பொழுதும்தன் friends கிட்டே
" நான் இறந்தால்கூட என் phonei'i
என்னுடன் எடுத்து செல்வேன்.."
என கூறுவாள்.
ஒரு நாள் அவள் suddenly accidentல்
இறந்து விடுகிறாள்.
அவளை burry பண்ண தூக்கினால்
அவள் body யை யாராலும் நகர்த்த
முடியவில்லை.
எல்லோருக்கும் புரியவில்லை.
பின் அவள் நண்பர்கள் அவளுடைய
கடைசி ஆசையை
கூறியவுடன் mobile phone உடன்
அடக்கம் செய்தனர்.
நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்
ப்ரியா parents அவள்
இறந்ததை பற்றி சந்தருக்கு
தெரிவிக்கவில்லை என்று...!!
இரண்டு warangal கழித்து சந்தர் phone
செய்து
" Aunty, நான்
இன்று வீட்டுக்கு வரேன்,
எதாவது சாப்பிட
பண்ணி வையுங்கள்.."என்றான்.
பிரியா க்கு சொல்லதீர்கள் surprise ஆக
இருக்கட்டும் என்றான்.
பிரியா அம்மாவும்
நீ வீட்டுக்கு வா உன்னுடன்
பேசவேண்டும் என்று
கூறி அவன் வந்தவுடன் பிரியா இறந்த
விஷயத்தை கூறினார்.
அவன் அதை கேட்டு சிறிது விட்டு,
Aunty என்ன விளையாடுகிறீர்கள்,
நான் அவளுடன் தினமும் phone
பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றான்.
அவர்கள் கடைசியில் death certificate
காண்பித்தவுடன்
அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
அவன் உடனே ப்ரியாக்கு phone
செய்து ஸ்பீக்கர் modeல்
எல்லோருக்கும் போட்டு பேசினான்.
ஒரிஜினல் பிரியா குரல், ஒரு தங்கு,
தடை இல்லாமல் ஒலித்தது.
எல்லோருக்கும் ஆச்சர்யம்.
உடனே
ஆத்மா உடன் பேசும்
ஒருவரை அழைத்து
என்ன என்று கண்டு பிடிக்க
சொன்னார்கள்.
அவர் தன் குருவுடன் உட்கார்ந்து 5
மணிநேரம் try செய்து
கண்டுபிடித்தது எல்லோரையும்
ஆச்சர்யப்பட வைத்தது.
அவர்கள் சொன்னது என்னதெரியுமா...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Vodafone has the Best Coverage,
" wherever you go,
our network follows......."
உங்க கண்ணுல kolaveri
தெரியுது.......!

No comments:

Post a Comment